108 - உதகமண்டலம்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் உள்ளது உதகை தொகுதி. இந்த தொகுதியின் அடையாளம் சுற்றுலா. சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகும். உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தென்னிந்தியாவின் இரண்டாம் உயரமான தொட்டபெட்ட சிகரம், ரோஜா பூங்கா மற்றும் எக்ஸ் ரே மற்றும் பிலிம் உற்பத்தி தொழிற்சாலையான ஹெச்.பி.எப் எல்லாம் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

உதகை மற்றும் குந்தா தாலுகாக்கள் உள்ளடக்கியுள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் காய்கறி மற்றும் தேயிலை விவசாயத்தையும், சுற்றுலாவையும் நம்பியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கும் படுகரின மக்கள் கணிசமானோர் வசிக்கின்றனர். அடுத்ததாக இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் வசிக்கின்றனர்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்த சுற்றுலா ஸ்தலத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லை.

பல ஆண்டுகளாக கேபிள் கார், ஹெலிகாப்டர் சேவை என சுற்றுலாவை மேம்படுத்த திட்ட கொண்டு வரப்படும் என அறிவிப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இது வரை சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து சளித்துப்போன இடங்களையே பார்த்து செல்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தப்படும், நலிவடைந்துள்ள மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹெச்.பி.எப். தொழிற்சாலை புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே உதகை சட்டப்பேரவை தொகுதி கருதப்படுகிறது. இந்த ெதாகுதியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக கைப்பற்றியது.

கடந்த 2006ம் ஆண்டு பி.கோபான் (காங்கிரஸ்) மற்றும் 2011ம் ஆண்டு புத்திசந்திரன்(அதிமுக) வெற்றி பெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

டி.வினோத்

அதிமுக

2

ஆர்.கணேஷ்

காங்கிரஸ்

3

கே.கிங் நார்சிஸஸ்

தேமுதிக

4.

ஜே.ராமன்

பாஜக

5.

எம்.பால்ராஜ்

பாமக



2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்

குந்தா வட்டம்

உதகமண்டலம் வட்டம் (பகுதி)

கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள்

சோலூர் (பேரூராட்சி) மற்றும் உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் தாலுக்கா (பகுதி) கேத்தி (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

97,757

பெண்

1,04,081

மூன்றாம் பாலினத்தவர்

4

மொத்த வாக்காளர்கள்

2,01,842

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

பி. கே. லிங்க கவுடர்

காங்கிரஸ்

22595

56.56

1962

டி. கரிச்சான்

காங்கிரஸ்

32860

49.57

1967

கே. போஜன்

சுதந்திரா கட்சி

37525

68.03

1971

எம். தேவராசன்

திமுக

28901

56.32

1977

ஜி. கோபாலன்

அதிமுக

18134

28.94

1980

கே. கல்லான்

காங்கிரஸ்

35528

51.82

1984

கே. கல்லான்

காங்கிரஸ்

52145

62.99

1989

எச். எம். இராசு

காங்கிரஸ்

35541

36.76

1991

எச். எம். இராசு

காங்கிரஸ்

53389

60.79

1996

டி. குண்டன்

திமுக

69636

70.25

2001

எச். எம். இராசு

காங்கிரஸ்

59872

62.67

2006

பி. கோபாலன்

காங்கிரஸ்

45551

---

2011

புத்திசந்திரன்

அதிமுக

61504

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

கே. போஜன்

சுயேச்சை

14796

37.04

1962

கே. போஜன்

சுதந்திரா கட்சி

26278

39.64

1967

டி. கே. கவுடர்

காங்கிரஸ்

17636

31.97

1971

எம். பி. நஞ்சன்

சுதந்திரா கட்சி

17662

34.42

1977

கே. கருப்பசாமி

திமுக

18005

28.74

1980

பி. கோபாலன்

அதிமுக

25628

37.38

1984

எசு. எ. மகாலிங்கம்

திமுக

29345

35.45

1989

டி. குண்டன் என்கிற குண்ட கவுடர்

திமுக

34735

35.93

1991

எச். நடராசு

திமுக

27502

31.31

1996

எச். எம். இராசு

காங்கிரஸ்

22456

22.65

2001

ஜெ. கட்சி கவுடர்

பாஜக

30782

32.22

2006

கே. என். துரை

அதிமுக

40992

---

2011

கணேசன்

காங்கிரஸ்

53819

--

2006சட்டமன்ற தேர்தல்

114. உதகமண்டலம்

வரிசை எண்

வேட்பளார்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

B. கோபாலன்

காங்கிரஸ்

45551

2

K.N. துரை

அ.தி.மு.க

40992

3

J. பெஞ்சமன் ஜகாப்

தே.மு.தி.க

4963

4

R. முருகேசன்

பிஜேபி

1499

5

J. ஆனந்த் குமார்

ஏஐஎஃப்பி

932

6

A. சசிகுமார்

சுயேச்சை

758

7

R. கிருஷ்ணன்

சுயேச்சை

498

8

K. புகழேந்தி

பிஎஸ்பி

427

9

K. சுப்பிரமணியன்

எல்ஜேபி

177

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

114. உதகமண்டலம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

புத்திச்சந்திரன்

அ.தி.மு.க

61605

2

R. கணேஷ்

காங்கிரஸ்

54060

3

B. குமாரன்

ப.ஜா.க

2716

4

D. செல்வராஜ்

சுயேச்சை

1743

5

J. இந்திர ராஜ்

சுயேச்சை

590

6

குட்டிகிருஷ்ணன்

சுயேச்சை

508

7

C. சேதுமாதவன்

பிஎஸ்பி

485

8

R. கணேசன்

சுயேச்சை

282

9

B. சுரேஷ்குமார்

சுயேச்சை

280

10

R. கணேஷ்

சுயேச்சை

226

11

M. சந்திரன்

சுயேச்சை

180

122675


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்