எம்.பி. ராமசுப்பு அலுவலகத்தில் பேசினோம். “திருநெல்வேலி, மேலப்பாளையம் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு 10.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்துள்ளார். தச்சநல்லூர் - குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. மத்திய சாலைகள் நிதியத்திலிருந்து சாலைகளை அகலப்படுத்த முக்கூடல் முதல் கடையம் வரை 18 கோடி ரூபாயிலும், அத்தியூத்து முதல் சுரண்டை வரை எட்டு கோடி ரூபாயிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன” என்றனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago