ரயில்வே சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரம். பிரச்சார வேன் அருகே இவர் என்ன செய்கிறார்? ரிவர்ஸ் பார்க்கிறாரோ? அருகே நெருங்கினால்.. கையில் மைக். தோளில் காங்கிரஸ் துண்டு. 10 ஆண்டு சாதனையைப் பட்டியல் போட்டு முழங்கிக்கொண்டிருந்தார்.
சுற்றுவட்டாரத்தில் ஒரு ஜீவன்கூட அவரது பேச்சைக் கவனிக்கவில்லை. "எப்படீணே" என்றதற்கு, "கொஞ்ச நேரம் பொறுங்க. கூட்டம் எப்படி குவியுதுன்னு மட்டும் பாருங்க" என்றார்.
வெகு நேரம் காத்திருந்தும் அவர் சொன்னது நடக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளரவும் இல்லை. நாம் புறப்படும் வரை தனியாளாய் நின்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago