புதுச்சேரி தொகுதியில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை மதிமுக ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நடைபெறும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஆர்.கே.ஆர். அனந்தராமனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தேர்தல் பணியாற்றுமாறு புதுவை மாநில மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளையும், கழகத்தினரயும் வேண்டுகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்