மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாவதையொட்டி, மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் (பி.ஐ.பி) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சிறப்புப் பக்கம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் வலைத்தளத்தின் மூலம் பொது தேர்தல் 2014-ன் முடிவுகள் வெளியிடப்படும்.
16-வது பொது தேர்தல், ஒன்பது கட்டமாக நாடு முழுவதும் நடைப்பெற்றது. இத்தேர்தலின் முடிவை இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து, பத்திரிகைத் தகவல் அலுவலகம் தனது சிறப்பு தேர்தல் வலைத்தளப் பக்கமான >http://www.pib.gov.in/elections2014/-ல் வெளியிடும்.
இந்தச் சேவை 16 மே 2014 காலை 8:00 மணியிலிருந்து தொடங்கும். வலைத்தளத்தைத் தவிர, தேர்தல் முடிவுகள் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் ட்விட்டர் முகவரியான @PIB_India-யிலும் காணலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago