ஒடிசாவின் 9 வாக்கச்சாவடிகளில் நடந்த சில மோசடி நிகழ்வுகள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 147 மாநிலங்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 10-ம் தேதி மற்றும் 17-ம் தேதியில் இரண்டு கட்டமாக வக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தொகுதிகளில் உள்ள சுமார் 9 வாக்குச்சாவடிகளில் விதிமீறல்கள் நடந்ததாக பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக பிஜூ தனதா தளம் கட்சியின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது.
இதனை அடித்து அங்கு இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றுவறுகிறது. காலை 7 மணி முதல் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago