மதுரையை ‘மூதூர்’ என்று இளங்கோவடிகள் அழைத்ததில் வியப்பேதும் இல்லை. தமிழகத்தின் தலைநகர் சென்னைக்குக்கூட வயது 400தான். ஆனால், மதுரையின் வயதோ பல்லாயிரம். ‘கிழக்கின் ஏதென்ஸ்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு மதுரைக்கு. சென்னைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர் மதுரை. பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.டி.கே.தங்கமணியும், பி.ராமமூர்த்தியும் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. முதல்முறை அருப்புக்கோட்டை தொகுதியில் வென்று முதல்வரான எம்.ஜி.ஆரை இரண்டாம் முறையும் முதல்வராக ஆக்கிய தொகுதி மதுரை.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago