2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மேற்கு
வென்றவர்: கே.வி. ராமலிங்கம் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 90789
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எம். யுவராஜா (காங்)
பெற்ற வாக்குகள்: 52921
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• வேலைவாய்ப்பு
• சாலை வசதிகள்
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
• மின்விநியோகம்
• சட்டம் ஒழுங்கு
• குடிநீர் விநியோகம்
• போக்குவரத்து கட்டமைப்பு
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.
திருப்தி இல்லை
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago