உங்க தொகுதி எப்படி இருக்கு? - மேட்டூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர்

வென்றவர்: எஸ்.ஆர். பார்த்திபன் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 75672

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜி.கே. மணி (பாமக)

பெற்ற வாக்குகள்: 73078

தேமுதிகவின் எஸ்.ஆர். பார்த்திபன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• மின்விநியோகம்

• குடிநீர் விநியோகம்

• சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• சட்டம் ஒழுங்கு

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்