சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தன. சுமார் 9.2 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப். 24) தொடங்குகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிக ளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
20 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago