ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுவரை அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: 2023-24-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 16) நிறைவுபெறுகிறது. கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

23 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்