சென்னை: தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு; தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களின் (தட்கல் உள்பட) ஹால்டிக்கெட்கள் பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago