சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வியாண்டில் (2022-23) அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
நிரந்தர அங்கீகாரம் பெற்றபள்ளிகள் 4 வகைச் சான்றிதழ்கள் பெற்றிருப்பதை சரிபார்த்த பின்னரே கற்பித்தல் மானியத்தை விடுவிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த இடங்களில்தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
18 hours ago
கல்வி
18 hours ago
கல்வி
18 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago