சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் எம்.பி.பூணியா வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் உள்ள பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் இலவசமாக வழங்கி வருகிறோம்.
இது மாணவர்களுக்கு மட்டுமல்லஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். https://collection.bccampus.ca/, https://openstax.org, https://www.ecampusontario.ca/, https://www.skillscommons.org/, https://libretexts.org/, https://www.saylor.org/ ஆகிய இணையதளங்கள் மூலம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்
இதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எடுத்துச் சென்று, அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விவரங்களை தங்களது கல்வி நிறுவன இணையதளத்தில் பகிர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
» பாரதியார் பல்கலை. தொலைமுறை கல்வி: 6 படிப்புகளுக்கு ஜன.11-ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்
» புதுப்பொலிவு பெறும் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago