சென்னை: பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம், கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) தளத்தில் இருந்து தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே 2023-24 கல்வியாண்டில் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட உள்ளது.
அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் சரிபார்த்து அதில் வேறுபாடுஇ ருப்பின் அந்த விவரங்களை எமிஸ் தளத்தில்டிச.16-க்குள் பதிவேற்ற வேண்டும்.
மேலும், இனி வருங்காலங்களில் எமிஸ் தளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையை மட்டுமே அனைத்து நலத்திட்டங்களுக்கும் தேவைப் பட்டியலாக எடுத்துக் கொள்ளப்படும்.
» தமிழக அரசுப் பள்ளிகளில் தொடங்கியது ‘வானவில் மன்றம்’ - நோக்கம், செயல்பாடுகள் என்னென்ன?
» எந்தப் பள்ளியில் படித்தாலும் நிறைய சாதிக்கலாம்: மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை
முக்கிய செய்திகள்
கல்வி
22 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago