சென்னை: நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கேட் (GATE) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு இயந்திரவியல், கட்டடவியல் உட்பட 29 பாடப்பிரிவுகளில் நடத்தப்படும். இந்த கேட் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
2023-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 4 முதல் 12-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என 2 வேளைகளில் நடைபெற உள்ளது. இந்த முறை தேர்வை கான்பூர் ஐஐடி நடத்தவுள்ளது.
இதற்கான இணையவழியிலான விண்ணப்பப்பதிவு கடந்த செப்டம்பர், ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. தேர்வு அட்டவணையை கான்பூர் ஐஐடி தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை https://gate.iitk.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்.
முக்கிய செய்திகள்
கல்வி
9 hours ago
கல்வி
13 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago