சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசியதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2022-ம் ஆண்டு பருவத்துக்கான இளநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ம் தேதிகடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆக. 25-ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியைசெப். 22 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. http://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், குறிப்பிட்ட சில இளநிலைப் பட்டம், பட்டயம்மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்குவிண்ணப்பிக்கும் தகுதியுடையஎஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
13 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago