தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் திறனறித் தேர்வு அக். 1-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 1 மாணவர்கள், நாளைக்குள் (செப். 9) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து கேள்வி கேட்கப்படும்.
மாநில அளவில் வெற்றிபெறும் 1,500 மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டு களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago