சென்னை பல்கலை. இறுதி பருவ தேர்வு முடிவு நாளை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: இறுதி பருவ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை (செப்.1) வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இளநிலை, முதுநிலை, தொழில் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நாளை (செப்.1) வெளியிடப்படும். இதனை https://results.unom.ac.in, https://exam.unom.ac.in, https://egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மறு மதிப்பீட்டுக்கு முதுநிலை மாணவர்கள் ரூ.1000, இளநிலை மாணவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி செப்.5 முதல் 14-ம் தேதி வரை தாங்கள் பயிலும் கல்லூரி வழியாக விண்ணப்பிக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

1 hour ago

கல்வி

4 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்