‘இந்து தமிழ் திசை’, டாப்பர்ஸ் கிளாஸ் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான காஃபி ஓவியப் பயிற்சி - ஜூலை 15-ல் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்து நடத்தும் ‘காஃபி ஓவியப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளிக் குழந்தைகளின் பல்வேறு திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘காஃபி ஓவியப் பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை 3 நாட்கள் நடத்துகிறது. ஜூலை 15, 16, 17-ம் தேதிகளில் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

3-ம் வகுப்புக்கு மேல் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த ஓவியப் பயிற்சியில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00767 என்ற இணையதளத்தில் ரூ.530 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 hours ago

கல்வி

12 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

மேலும்