சென்னை: பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் இன்று (ஏப்.20) மதியம் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில், ‘‘10, 11, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதவிர பத்தாம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் ஏப். 27 முதல்29-ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் பள்ளிகளிலேயே நடக்க உள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
19 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
10 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago