சென்னை: ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, ஜேஇஇ முதல்கட்டத் தேர்வு ஏப்.21 முதல் மே 4-ம் தேதி வரையும், 2-ம்கட்ட தேர்வு மே 24 முதல் 29-ம் தேதிவரையும் நடக்க உள்ளது.
முதல்கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் தற்போது ஏப்.5வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பயோ டெக்னாலஜி தொடர்பானகேட்-பி, பிஇடி தேர்வுகள் ஏப்.23-ல்கணினிவழியில் நடக்க உள்ளன.இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளை (ஏப்.3) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் dbt.nta.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
18 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago