சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குருப்-2, குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கில பாடத் திட்டமும், ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான பாடத் திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களை www.tnpsc.gov.in/tamil/syllabus, www.tnpsc.gov.in/English/syllabus என்ற இணைய முகவரியில் அறியலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
11 hours ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
12 days ago