எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில், 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான 3-ம் சுற்று (மாப் அப்) கலந்தாய்வுக்கான பதிவு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று தொடங்கியது. கல்லூரிகளில் இடங்களை வரும் 12 முதல் 14-ம் தேதிவரை தேர்வு செய்யலாம். தரவரிசைப்படி இடங்கள் பெற்றவர்கள் விவரங்கள்வரும் 17-ம் தேதி வெளியிடப்படும். இடஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 23-க்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்