சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பருவத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (செப்.27) வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலை. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கீழ் இளநிலை, முதுநிலை, தொழில், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிலும் மாணவர் களுக்கான ஜூன் மாத பருவத் தேர்வு அக். 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இன்று (செப். 27) வெளியாகிறது. மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணைய தளத்தில் சென்று ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
19 hours ago
கல்வி
17 hours ago
கல்வி
20 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago