சென்னை பல்கலைக்கழக இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: சென்னை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 26) மாலை வெளியிடப்படுகின்றன.

தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம். https://egovernnance.unom.ac.in/reslts/ https://.Exam.unom.ac.in இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வி.ஏழுமலை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

6 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்