பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கணிதத்தில் 2,587 பேர் 100-க்கு 100 மதிப்பெண்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 தேர்வில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்: தமிழ் - 35, ஆங்கிலம் - 7, இயற்பியல் - 633, வேதியியல்- 471, உயிரியல் - 652, கணிதம் - 2,587, தாவரவியல் - 90, விலங்கியல் - 382, கணினி அறிவியல் - 6,996, வணிகவியல் - 6,142, கணக்குப்பதிவியல் - 1,647, பொருளாதாரம் - 3,299, கணினி பயன்பாடு - 2,251, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் - 210 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

397 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் சுயநிதி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக (98.70 சதவீதம்) உள்ளது. இவ்வாறு அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 hours ago

கல்வி

11 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்