சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 83 மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே திருத்துதல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை சார்பில் விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில்உள்ள 33-வது கேள்வி பிழையாகஇருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் (3 மதிப்பெண்) வழங்க வேண்டுமெனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
4 hours ago
கல்வி
4 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago