சந்திரயான் விண்கலம் தொடர்பாக நடைபெறும் இணைவழி கருத்தரங்கில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பேசுகிறார்.
தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் மன்றம் (Tamil Nadu Astronomy & Science Society) சார்பாக இணையவழி கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சந்திரயான் 1,2,3’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
செப்டம்பர் 9-ம் தேதியான இன்று மாலை 7 மணி அளவில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட ஜூம் செயலி இணைப்பின் மூலம் கலந்துகொள்ளலாம். Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/87521982557?pwd=a2twZHkyUm4zdTFxSmlqcXhINmVrdz09 | Meeting ID: 875 2198 2557 | Passcode: 681531. யூடியூப்பில் காண: Tamilnadu Astronomy and Science Society.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago