சந்திரயான்-3 தொடர்பான விநாடி-வினா: உயர் கல்வி மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சந்திரயான்-3 சாதனை பயணத்தைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் https://mygov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில் சந்திரயான் -3 குறித்த விநாடி-வினா போட்டி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் MyGov இணையதளத்தில் தனிக்கணக்கை தொடங்கி பங்கேற்கலாம். போட்டியில் பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவே உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை MyGov இணையதளத்தில் நடைபெற்றுவரும் சந்திரயான் - 3 விநாடி-வினாவில் பெருமளவு பங்கேற்க ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

மேலும்