சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனைமாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
அந்தவகையில், 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம்2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத் தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து ரூ.50 கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் செப்.20-க்குள் ஒப்படைக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
கல்வி
19 hours ago
கல்வி
17 hours ago
கல்வி
20 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago