சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
‘பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பைசென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களை படித்தவர்களாக இருக்க வேண்டும்.
இதுதவிர மாணவர்களுக்கு பாடங்கள் முழுவதும் இணையவழியிலேயே பயிற்றுவிக்கப்படும். இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளம் வழியாக ஆக. 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் ஆட்டோமோட்டிவ், செமி கண்டக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
முக்கிய செய்திகள்
கல்வி
20 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago