பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு - 12 கல்வி நிறுவனங்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இணைய வழியில் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல், நவம்பர் மாதம் நடந்த பருவத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி விகித அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு;- 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பருவத்தேர்வில் 2 கல்லூரிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. அதேபோல, நவம்பர் மாத பருவத்தேர்வில் 10 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை.

மேலும், 22 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உள்ளது. மேலும், 41 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

14 hours ago

கல்வி

16 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்