பள்ளிக் கல்வித்துறையில் அலகு மாறுதல் கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுவதற்கான அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் இருப்பின் ஜூலை 18-ம் தேதிக்குள் முறையிட வேண்டும். இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 19-ல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஜூலை 20-ல் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

20 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்