சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘வேதிக் கணிதம்’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த ஆன்லைன் பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் மற்றும் கணிதப் பாடத்தை எளிதாக கற்றுக்கொள்ள விரும்பும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் பெரிய மற்றும் சிக்கலான கணக்குகளைக்கூட எளிதாகவும் விரைந்தும் தீர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/vedicmaths என்ற லிங்க், அல்லது இத்துடன் உள்ள கியூஆர் கோடு மூலமாக, ரூ.599 (ஜிஎஸ்டி தனி) பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். கூடுதல்விவரங்களுக்கு 8248751369 செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago