சென்னை: மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, 2023-24-ம் கல்விஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
முதல்கட்டமாக, நாளை முதல் வரும் 8-ம் தேதி வரை தேர்வெழுத உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சந்தேகங்களுக்கு 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago