வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில், மொத்த தமிழக மக்களையும் மீம் வழியாகவும், காமெடி வழியாகவும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் வடிவேலு. எவ்வளவு வேலையிருந்தாலும் முடித்துவிட்டு, உடல் வலியுடனும் அசதியுடனும் வீட்டுக்குச் சென்றாலும், சாப்பிட்டுவிட்டு வடிவேலு காமெடியை சுமார் 30 நிமிடங்கள் பார்த்துவிட்டுத் தூங்கும் வினோத் என்பவரை எனக்குத் தெரியும்.
இப்போது படங்களில் நடிப்பதை வடிவேலு குறைக்கவில்லை. ஆனால், சில பிரச்சினைகளால் நடிக்காமல் இருந்து வருகிறார். விரைவில் தனது அடுத்தப் படம் தொடர்பான அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் நடிக்கவில்லை என்றாலும், அவர் நடித்த காமெடிக் காட்சிகள் தான் இப்போதும் பல காமெடிச் சேனல்களுக்கு தீனி போட்டு வருவதைப் பார்க்கிறோம். வாட்ஸ்-அப்பில் நண்பன் ஏதாவது மெசேஜ் அனுப்பினால் அதற்கு வடிவேலுவின் காமெடியில் ஏதாவது ஒரு ரியாக்ஷனை பதிலாக அனுப்பிவிடலாம். அப்படி ஒவ்வொரு ரியாக்ஷனுமே சிரிப்புப் பட்டாசு தான்.
இப்படி வடிவேலுவின் காமெடி என்பது நமது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் பின்னிப் பிணைந்தபடியே இருக்கிறது. அப்படி உங்களுடைய வாழ்க்கையில் வடிவேலு எந்தளவுக்குப் பின்னிப் பிணைந்துள்ளார் என்று கூறுங்களேன்.
முக்கிய செய்திகள்
விவாதக் களம்
4 years ago
விவாதக் களம்
5 years ago
விவாதக் களம்
5 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
10 years ago