சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த விமானத்தில் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த அவரது பெட்டியை திறந்து சோதனை செய்தபோது ரகசிய அறைகளில் கருப்பு கார்பன் பேப்பர்கள் சுற்றியபார்சல்கள் இருந்தன.
அதில் ரூ.63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 165கிராம் தங்கக்கட்டிகள் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago