திருப்பதி: சென்னையிலிருந்து சட்டவிரோதமாக தங்க பிஸ்கெட்டுகள் ஆந்திராவிற்கு கடத்துவதாக வந்த தகவலின் பேரில் நேற்று நாயுடுபேட்டா மற்றும் சூளூர்பேட்டா போலீஸார் ஆந்திர - தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூளூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.
அதில் 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை காருடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை சூளூர் பேட்டா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago