சென்னை | ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: மேலும் ஒரு முக்கிய பிரமுகர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு முக்கிய பிரமுகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட ‘எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.’ நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 6 முதல் 10 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி 84,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5,900 கோடி முதலீடு பெற்று வட்டியும், அசலும் கொடுக்காமல் ஏமாற்றியது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே 6 பேரை கைது செய்துள்ளனர். தற்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (36) என்ற முக்கிய நபரை கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்