சென்னை: பெரியமேடு, மூர்மார்க்கெட் பகுதியில் திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்றுமுன்தினம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மூர்மார்க்கெட் பார்சல் அலுவலகம் அருகில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது, அதில் அதிக அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட நபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிபன் சந்திரதேப் நாத் (27) என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் இருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், பிஹாரைச் சேர்ந்த ரூரஜ் குமார் ஷானி என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago