புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி ஒருவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கவிதா ராமு நேற்று உத்தரவிட்டார்.
ஆலங்குடி வட்டம் கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் டி.ராஜா(22). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி.சின்ராஜ் (20), சி.பிரசாத் (18). இவர்கள் 3 பேரும் ஒரு சிறுமியிடம் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், ராஜா உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் கவிதா ராமு நேற்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago