கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளி ஊராட்சி பெரியசெட்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேனகா (40). இவர் அப்பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் மன்னன் சிவா (எ) சிவகுமார் (44) என்பவருக்கும் தவறான நட்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மேனகாவிடம், சிவகுமார் 20 பவுன் நகையை வாங்கி உள்ளார். நகையைத் திருப்பிக் கேட்ட மேனகாவை, சிவகுமார் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago