அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது தந்தை நேற்று கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரைச் சேர்ந்த 43 வயது ஓட்டுநர் ஒருவர் தனது 13 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் கூறினால் அரிவாளால் வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார். இது பற்றி சமீபத்தில் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago