வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்தி கோயில் பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மனைவி ஏசுராணி (என்ற) உமா(26). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.
வனராஜ், கான்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரது மனைவி தூங்கி உள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது உமா உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து வனராஜ் புகாரின் பேரில் கூமாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago