மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலைய எல்லையில் டிச. 16-ம் தேதி நடந்த இரு சக்கர வாகனத் திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
திருட்டு நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து டிஎன் 45, 2727 என்ற விலையுர்ந்த காரில் வந்து ‘ புல்லட்’ உட்பட 2 பைக்குகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக மன்னார்குடியைச் சேர்ந்த ஆகாஷ் (எ) துணைவன் (21), தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள ராஜகிரி சுபாஷ் (25) என்பதும் தெரிய வந்தது. தனிப்படை போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 2 பைக்குகளை மீட்டனர். திருட்டுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago