கோவை: கோவை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முருகாசலம். இவர், திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி (18). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார்.
இவர், தனது நண்பர் ஹரி (18) என்பவருடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக காரில் செங்கப்பள்ளிக்கு சென்றார். நேற்று அதிகாலை கோவை நோக்கி காரில் திரும்பிகொண்டிருந்தனர். காரை ஹரி ஓட்டியுள்ளார். கார்த்திக் ஸ்ரீபதி அருகில் அமர்ந்திருந்தார். அவிநாசி சாலை, நீலாம்பூர் அருகே வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் கார்த்திக் ஸ்ரீபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஹரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சூலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago