திருப்பூர்: கோவையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர், பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். பவானியில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை காரில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அவிநாசியை அடுத்தபழங்கரை பகுதியில் எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த கோவை பெரியநாயக்கன்பாளையம் அயோத்திநாயுடு வீதியைச்சேர்ந்த மோகன் (37) என்பவர் உயிரிழந்தார்.
கோவையை சேர்ந்தசுகில் (28), மீதுன் (16), ஜெயசூர்யா (18) ஆகியோர், அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். இது குறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
50 mins ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago