பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அரியலூரில் 9-ம் வகுப்பு மாணவர் போக்சோவில் கைது

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர், 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்த மாணவி கர்ப்பமாகியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை நேற்று கைது செய்து திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்