உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே எமரால்டு கே.கே.மட்டம் பகுதியை சேர்ந்தவர் புச்சித்தன் (எ) கன்னட தாத்தா (67). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் உதகை ஊரக உட்கோட்டத்துக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புச்சித்தன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக புச்சித் தனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago